தமிழக அரசு தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்து வரும் நிலை யில் கடந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் கிட்டத்தட்ட 100 விடுதிகள் மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.